பாரம்பரிய விளையாட்டுகள் - பகுதி ஒன்று
பாரம்பரிய விளையாட்டுகள் - பகுதி ஒன்று

பாரம்பரிய விளையாட்டுகள் - பகுதி ஒன்று

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

பாரம்பரிய விளையாட்டுகள் என்பவை தலைமுறை தலைமுறையாக விளையாடப்பட்டு வரும் விளையாட்டுகளாகும். இவை வெறும் பொழுதுபோக்கு அம்சங்களைத் தாண்டி உடல் மற்றும் மன ஆரோக்கியத்தையும் தருகின்றன. ஒவ்வொரு மண்ணுக்கும், ஒவ்வொரு சமூகத்திற்கும் தனித்துவமான பாரம்பரிய விளையாட்டுகள் உண்டு. அவை அந்தந்த நிலத்தின் பண்பாடு, மக்களின் வாழ்க்கை முறை மற்றும் தத்துவங்களைப் பிரதிபலிக்கின்றன. அந்த வகையில் நமது கலாச்சாரத்தின் விலைமதிப்பற்ற பொக்கிஷங்களான பாரம்பரிய விளையாட்டுகளை இந்தப் புத்தகத்தி்ன் வாயிலாகப் படித்து அவற்றை விளையாடி மகிழ்வோம் வாருங்கள்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *