கற்றல் நிலைகள்

மழலைக் கல்வி

மழலைக் கல்வி

ஐந்து வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரும் இந்நிலையில் பங்கேற்கலாம். சிவப்பு, குடை போன்ற எளிய பெயர்ச்சொற்களை அறிந்து கொள்ளுதல்.

மேலும் படிக்க
முதலாம் நிலை

முதலாம் நிலை

உயிரெழுத்துக்கள் மற்றும் மெய்யெழுத்துக்கள் அறிதல், நிறங்கள், காய்கறிகள், பழங்களின் பெயர்களை அறிந்து கொள்ளுதல்.

மேலும் படிக்க
இரண்டாம் நிலை

இரண்டாம் நிலை

உயிர்மெய்யெழுத்துக்கள் எழுதிப் பழகுதல். மாதங்கள் மற்றும் கிழமைகளின் பெயர்களை அறிந்து பேச முயற்சி செய்தல்.

மேலும் படிக்க
மூன்றாம் நிலை

மூன்றாம் நிலை

முந்நூறுக்கும் மேற்பட்ட பெயர்ச்சொற்களை எழுதவும் பேசவும் கற்றுக் கொள்ளுதல்.ஒரே ஓசையுடைய சொற்களை உச்சரித்துப் பழகுதல்.

மேலும் படிக்க
நான்காம் நிலை

நான்காம் நிலை

கொடுக்கப்பட்ட தலைப்புகளில் சின்ன சின்ன வாக்கியங்கள் எழுதக் கற்றுக்கொள்ளுதல். திருக்குறள் ஒப்புவித்தல்.

மேலும் படிக்க
ஐந்தாம் நிலை

ஐந்தாம் நிலை

கதைகளை சுயமாக வாசிக்கப் பழகுதல். தமிழ் வார்த்தைகளுக்கானப் பயிற்சிகள் செய்தல்.

மேலும் படிக்க
ஆறாம் நிலை

ஆறாம் நிலை

ஆத்திச்சூடி கற்றல் மற்றும் கடிதம் எழுதி கற்றல்

மேலும் படிக்க
ஏழாம் நிலை

ஏழாம் நிலை

அடிப்படை இலக்கணம் கற்றல். பெயர்ச்சொல், வினைச்சொல்லுக்கு வாக்கியம் எழுதுதல் மற்றும் கற்றல்.

மேலும் படிக்க
சிறப்புத் தமிழ்

சிறப்புத் தமிழ்

தமிழ் மொழி உரையாடல்களில் அதிக கவனம் செலுத்துதல்.

மேலும் படிக்க
சிங்கப்பூர் தமிழ்

சிங்கப்பூர் தமிழ்

சிங்கப்பூர் தமிழ் பாடத்திட்டம் கற்றுக்கொடுத்தல்.

மேலும் படிக்க
மலேசியா தமிழ்

மலேசியா தமிழ்

மலேசியா தமிழ் பாடத்திட்டம் கற்றுக்கொடுத்தல்.

மேலும் படிக்க
தமிழ்நாடு - சமச்சீர் கல்வி

தமிழ்நாடு - சமச்சீர் கல்வி

தமிழ்நாட்டின் சமச்சீர் கல்வி தமிழ் பாடத்திட்டம் கற்றுக்கொடுத்தல்.

மேலும் படிக்க
பொதுப்பாடங்கள்

பொதுப்பாடங்கள்

நாடுகள், உயிரினங்கள், கலை மற்றும் கலாச்சாரங்கள் போன்ற பொதுவான தகவல்களை அழகிய படங்களுடன் எளிய நடையில் படித்தல்.

மேலும் படிக்க
இருமொழிக் கல்வி முத்திரை

இருமொழிக் கல்வி முத்திரை

இருமொழிக் கல்வி முத்திரைக்கான(Bi-Literacy) பாடங்கள் கற்றுக்கொடுத்தல்

மேலும் படிக்க