• Aadvik Alosius USA.

  வணக்கம்..எனது மகன் ஆத்விக் கடந்த அக்டோபரில் இருந்து உலகத் தமிழ் அகாடமியில் படித்து வருகிறான். இங்குள்ள பாடத்திட்டம் குழந்தையின் மொழிப் புலமைக்கு ஏற்ப மிக சிறப்பாக உள்ளது. அவரது ஆசிரியர் திருமதி அனிதா மேம். நான் பார்த்த சிறந்த தமிழ் ஆசிரியர்களில் இவரும் ஒருவர். ஒவ்வொரு வகுப்பிலும் என் குழந்தைக்கு மொழி அறிவை வழங்க அவர் எடுக்கும் முயற்சிகள் அருமை. அவர் அவனது தவறுகளைத் திருத்துவதற்கும், அவனுக்கு மிகவும் நட்பான முறையில் சிறந்த கற்றலை வழங்குவதற்கும் மகத்தான நடவடிக்கைகளை எடுக்கிறார். என் மகனுக்கு உலகத் தமிழ் அகாடமியில் சேருவதற்கு முன்பு தமிழ் எழுத்துக்கள் மட்டுமே தெரியும். ஆனால் இப்போது என் மகனால் மிகக் குறைந்த தவறுகளுடன் தமிழ் வார்த்தைகளைப் படிக்கவும் எழுதவும் முடிகிறது. ஆன்லைன் கற்றல் என் குழந்தைக்கு இவ்வளவு எளிதாக இருக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. உங்கள் ஆதரவிற்கு நன்றி அனிதா மேம்.. நன்றி உலக தமிழ் அகாடமி..

 • Ram & Vishnu's Mom USA.

         வணக்கம்ங்க,
         நான் ராம் & விஷ்ணுவோட அம்மா பேசுறேன். என்னோட பையன் ராம்-க்கு வெங்கடம்மாள் ஆசிரியர் ரொம்ப நல்லா வகுப்பு எடுக்குறாங்க. எனக்கும் ரொம்ப பிடிச்சிருக்கு. அவங்க அவனோட நிலைக்கு ஏத்தமாதிரி இறங்கி வந்து நடத்துறாங்க.
         அதேமாதிரி ஜெயக்குமார் சார்-ம் நல்லா வகுப்பை கொண்டு போறாங்க. விஷ்ணு பெரிய பையனா இருக்குறதால அவனுக்கு சார் சரியா இருக்காங்க. என்னுடைய குழந்தைகளே சிறந்த ஆசிரியர்கள்-னு பாராட்டுறாங்க. பெற்றோராகிய எங்களுக்கும் உலகத்தமிழ்க் கல்விக்கழகத்தின் இணைய வழித் தமிழ் வகுப்புகள் திருப்திகரமானதாக இருக்கு. இரண்டு ஆசிரியர்களும் குழந்தைகளை ஊக்கப்படுத்தி அவர்களின் நிலை அறிந்து வகுப்பை நடத்துறாங்க

 • Pranay's Mom USA.

         Pranay's school assessment on Tamil across 3 terms. With A being excellent, B being very good and C+ being good. There is good improvement in 3rd term than the previous two terms.

 • Sivakumar Nethaji USA.

  தமிழாசிரியர் திரு. நாகராஜன் அவர்களை நாங்கள் உளமாற பாராட்டுகின்றோம். அவர் மிகவும் கனிவுடனும் கண்டிப்புடணும் பாடம் நடத்துகிறார். மிக தெளிவான உரையாடல் , சிறப்பான வழிகாட்டல் , அன்புடன் கூடிய கண்டிப்பு என வகுப்பினை நடத்துகிறார். அவரின் தமிழ்ப்பணி சிறக்க வாழ்த்திடுகிறோம்.

 • Thiyagarajan USA.

  வணக்கம், எனது மகள் மித்ரா தியாகராஜன், கடந்த மாதம் வரை ஆசிரியர் சந்திரசேகர் அவர்களிடம் தமிழ் பயின்று வந்தாள். ஆசிரியர் சந்திரசேகர் அவர்கள், மிகவும் அக்கரையுடன் பாடங்களை சொல்லித்தந்தார். முக்கியமாக அதிக எழுத்து பயிற்சி தரப்பட்டது. என் மகளும் ஆர்வத்துடன் பயின்றாள். இப்பொழுது என் மகள் மதுரையில் 5ஆம் வகுப்பு சேர்ந்து உள்ளாள். அவள் தமிழ் திறன் ஆய்வில் தேர்ச்சி பெற்றது எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது. ஆசிரியருடன் பெற்றோரும் பயிற்சி உதவினால் பிள்ளைகள் எளிதில் கற்பார்கள். உங்களுடைய பணிக்கு மிகவும் நன்றி :) ஆசிரியர் சந்திரசேகர் மற்றும் இராசா அவர்களுக்கு மிக்க நன்றி :). நன்றிகளுடன் தியாகராஜன் & சத்யசெல்வி

 • Jeya and Ananth USA.

  Hi all, My daughters Avanthika and Aarthika started taking Tamil classes online about six months ago and their Tamil teacher is Ms.Mariammal. My husband and I are really proud of our kids' tamil reading skills now. Recently we had been to Tamil Nadu, India and they started reading the name boards of villages, shops, posters etc when we go out. Most of the times, they read it correctly and our family in India were really got surprised and happy. We are thanking the teacher Ms.Mariammal for her endless effort towards our kids. All the very best to your service!

 • Sakthivel USA.

  We have 2 daughters , 8 & 6 years old. We enrolled both of them in the Tamil classes through www.tamilacademy.com. Before joining the classes we had taught them basic Tamil alphabets. They have taking classes through www.tamilacademy.com only for the last 6 months. Proficiency in Tamil has gone from alphabets to fluently reading sentences. My 8 year daughter is reading at a 3rd grade level and has read and completed the 3rd grade Tamilnadu School text book. My 6 year old daughter has started reading and doing exercise from 2nd grade Tamilnadu School text book. This is only to due to the tireless efforts of the teachers and excellent management team from www.tamilacademy.com. They are dedicated and focused to ensure that kids are reading and learning well. Best part about all this is, whole tutoring is done out of your home and we don't have to take the kids to the expensive tuition centers. We whole heartedly recommend the Tamil online tutoring to any parent who wants to teach their kids Tamil.

 • Muralidharan USA.

  Tamilacademy has been a boon to us. We are more than satisfied with the progress our daughter is making in Tamil. The syllabus is very effective, especially for beginners .Thank you for your wonderful service.

 • Srinivasaraghavan Krishnan Morocco.

  As a Tamilian we always felt that our children must know Tamil language to read and write.We tried many times to teach Tamil to our son but we couldn't systematically teach him due to various reasons. When we came to know about this Tamil teaching classes ( www.tamilacademy.com ) we tried without any expectations and hope. But surprisingly my son started learning Tamil with a lot of interest. In the week end he started learning Tamil for an hour or two and to our surprise he picked up very well. I must really appreciate the patience and dedication of the teaching staff in imparting the Tamil knowledge to the children who is unable to speak Tamil properly. I am recommending the efforts of these people ( www.tamilacademy.com ) to all my friends. I wish the continue their good work in coming days also and wish them All the best

 • Rajan and Raji USA.

  Hi, "My son Hari has been learning Tamil for the past several months with Ms.Gayathri of Kids Noolagam. He is very comfortable learning with this teacher. Gayathri is very thorough, kind, methodical and extremely sincere. She is punctual at timing and reminds us if we slip up on our chores. We, parents of Hari wants to appreciate the sincere and noble efforts of Ms.Gayathri. Thanks a lot for her sincerity and dedication to the work. We are also extremely happy with Kids Noolagam as well." Thanks.

 • Vijayamalathi Saravanan USA.

  Dear Kids Noolagam, "My kid completely enjoys the colorful lesson pages. We appreciate "Kids Noolagam" for the effort they have taken to design the lesson pages. The teacher patiently takes time to review the lessons. I am happy that my daughter got this opportunity to learn Tamil in an interesting way without much pressure.

 • Devi Thiruvadi, USA.

  Thank you for your wonderful support. My son really learnt well during the period. Now he can speak well and also read and write. All the credit to the Teacher Mariayammal. She is an excellent teacher, very kind and lovable.

 • Rakkappan USA.

  My 8 years old Son is taking online Tamil classes through www.noolagam.com. Being a Tamizhan, Initially I was bit apprehensive about learning Tamil online. I tried many times to teach Tamil for my son, using the books brought from Madurai. He lost interest as we progress. It was like a forced learning for my son. It was not friendly and we got mad at each other. That's when, I came to know about this online Tamil classes through my good friend. We tried it for few classes. My son likes the teaching well and he is a regular student now. Class materials are engaging and making my son attentive. Teachers are friendly and very flexible. One hour of Tamil learning during the week is very productive. We see a good progress in my son's Tamil knowledge and he converse in Tamil frequently. Being an online class, it is easy to schedule the classes for weekdays and weekends. Moreover, class materials are available online and it comes handy for practice & revision. We don't have to drive to the local Tamil sangam or Temple for classes

 • Vimalan Arunmozhi USA.

  Dear Miss Mariammal, Thank you for teaching me the basics of Tamil. Every Sunday I was looking forward to attending your class. You not only made the class easy but you made it very fun. It was fun when we could watch short videos or read a short passage that included valuable information. After reading those passages and watching those videos I got much better at Tamil in many areas. Like for example reading and writing which is very useful. This gave me confidence in learning a new language. You are one of my best teachers I have had. It was a pleasure being your student. In addition to all, you gave me a lot of advice on how to approach life. For all these thank you very much. Please keep in touch

 • அ.பிரபாகரன் USA.

  எனது மகள் ரோசனா பிரபாகரன் கடந்த 7 மாதங்களாக திரு.மா.நடராஐன் அவர்களிடம் தமிழ் கற்றுக்கொண்டு வருகிறாள். முதலில் வாரவிடுமுறையில் காலையிலேயே எழுந்து தமிழ் கற்க அயத்தமாகிவிடுவதை கண்டு வியந்தேன். அஃது, அவள் ஆசிரியரின்பால் கொண்ட அன்பும், அவரின் கனிவான, நேர்த்தியான பாடம் நடத்தும் முறையாலென பிறகு உணர்ந்தேன். தமிழ் கல்வி கழகத்தின் முயற்சியால் ஏற்படுத்தப்பட்ட பாடதிட்டங்கள், செயல்முறைகள் மிகச் சிறப்பாக உள்ளது. அயல்நாடு வாழ் தமிழ் குழந்தைகள் சிறந்த முறையில் தமிழ் கற்க உறுதுணையாக உள்ளது. மேலும், குழந்தைகளுக்கு வாழ்வியல், அறநெறி சார்ந்த கல்வியை மிக எளிய முறையில் விளங்கிக்கொள்ளுமாறு கற்று தருவதால், வாழ்வில் வெற்றியும், மகிழ்ச்சியும், அமைதியும் பெற்று வாழ்வார்கள். தமிழ் வளர்க்கும் தமிழ் கல்வி கழகத்தின் பணி வாழ்க, மேலும் சிறக்க என் வாழ்த்துக்கள்,