மௌனப் பிள்ளையார் - புதிய பதிப்பு
மௌனப் பிள்ளையார் - புதிய பதிப்பு

மௌனப் பிள்ளையார் - புதிய பதிப்பு

By, சா. விஸ்வதாநாதன்(சா.வி)

"மௌனப்பிள்ளையார்" கதையின் மையமாக உள்ள மனிதரின் இயற்கை அன்பும், அனாதை குழந்தைகளின் மீதான பரிவும், கடைசியில் நிகழும் திருப்பமும், நம் உள்ளத்தை தொட்டுவிடுகிறது. சிந்திக்கவும், சிரிக்கவும் வைக்கும் இப்புத்தகத்தைப் படித்துப் பயன்பெறுவோம் வாருங்கள்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *