பழையன புதியன - ஒரு காலப் பயணம்
பழையன புதியன - ஒரு காலப் பயணம்

பழையன புதியன - ஒரு காலப் பயணம்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

நம் முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்கள் மற்றும் இன்றைய நவீன தொழில்நுட்பப் பொருட்கள் என இரண்டையும் ஒப்பிட்டு, ஒரு சுவாரஸ்யமான பயணத்தை இது வழங்குகிறது. அரிக்கன் விளக்கில் தொடங்கி மின் விளக்கு வரை, மண் அடுப்பிலிருந்து மின் அடுப்பு வரை, உரலிலிருந்து மின் செக்கு வரை, பழைய துணி துவைக்கும் முறையிலிருந்து நவீன சலவை இயந்திரம் வரை என பல்வேறு மாற்றங்களை நாம் இந்தப் புத்தகத்தில் காணலாம். பழையன கழிதலும், புதியன புகுதலும் காலத்தின் நியதி என்பதை இந்தப் புத்தகம் அழகாக எடுத்துரைக்கிறது. வாருங்கள் குழந்தைகளே! படித்துப் பயனடைவோம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *