விளையும் பயிர் - புதிய பதிப்பு
விளையும் பயிர் - புதிய பதிப்பு

விளையும் பயிர் - புதிய பதிப்பு

By, கி. வா. ஜகந்நாதன்

பிற்காலத்தில் புகழ்பெற்று வாழ்ந்த பெரியவர்களின் குழந்தைப் பருவ நிகழ்ச்சிகளை அவர்களுடைய வரலாறுகளிலிருந்து அறிகிறோம். "விளையும் பயிர் முளையிலே தெரியும்" என்ற பழமொழியை உண்மைப்படுத்தும் நிகழ்ச்சிகளை இந்தப் புத்தகத்தைப் படித்துத் தெரிந்து கொள்வோம் வாருங்கள் குழந்தைகளே!.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *