பட்டம் செய்துப் பழகலாம்
பட்டம் செய்துப் பழகலாம்

பட்டம் செய்துப் பழகலாம்

By, உலகத்தமிழ் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

குழந்தைகளாகிய உங்களுக்குப் பட்டம் விடுவது என்றால் உங்களுக்குப் பிடிக்கும் அல்லவா! அந்தப் பட்டம் எவ்வாறு செய்வது அது எப்படிப் பறக்கின்றது என்ற அறிவியல் உண்மையை இந்தப் புத்தகத்தினைப் படித்துத் தெரிந்து கொள்வோம் வாருங்கள்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *