பாடத்திட்டங்கள்

மழலை நிலையே ஆரம்ப நிலை அதனால் பொறுமையாகவும் தெளிவாகவும் உயிரெழுத்துக்கள் கற்க கொடுக்க வேண்டும், எழுத்துக்களை அடையாளம் காட்டவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். பேச்சுத்தமிழில் கவனம் செலுத்த வேண்டும் படங்களைப் பார்த்து பேசத் தெரிந்திருக்க வேண்டும்.

As the Mazhalai level represents the foundational stage, vowels should be taught with patience and clarity. Students should be able to identify and write the letters accurately. Emphasis should be placed on spoken Tamil, and students should be encouraged to describe and speak based on visual prompts or pictures.