தாத்தாவுடன் ஒரு நாள் - A day with grandpa - thaathaavudan our naal
தாத்தாவுடன் ஒரு நாள் - A day with grandpa - thaathaavudan our naal

தாத்தாவுடன் ஒரு நாள் - A day with grandpa - thaathaavudan our naal

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

வாய்க்கால் வழி ஓடும் நீரானது நெற்பயிருக்கும் மல்லிகைப் பூவுக்கும் செல்கின்றது என்ற தகவலை மாதவன் தாத்தாவுடன் சென்ற விடுமுறைப் பயணத்தில் அறிந்து கொள்கிறான். மேலும் இந்தப் பயணத்தின் சுவாரஸ்யமான நிகழ்வுகளை அறிந்துகொள்ள இப்புத்தகத்தை வாசியுங்கள்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *