நானும் அண்ணனும் - Me and Brother - naanum annanum
நானும் அண்ணனும் - Me and Brother - naanum annanum

நானும் அண்ணனும் - Me and Brother - naanum annanum

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

குழந்தைகளின் தினசரி வாழ்வில் நிகழும் சிறு நிகழ்வுகள் மூலம், அண்ணன் மீது உள்ள நேசத்தையும், ஒன்றாக விளையாடும் சந்தோஷத்தையும், ஒருவருக்கொருவர் உதவும் பண்பையும் அழகாக எடுத்துச் சொல்கிறது. குழந்தைகளின் மனதில் குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை இந்தப் புத்தகம் விதைக்கும் என்பதில் ஐயமில்லை!!!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *