ஓசை எழுப்பும் வண்டிகள்
ஓசை எழுப்பும் வண்டிகள்

ஓசை எழுப்பும் வண்டிகள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

விதவிதமான வாகனங்களும் , அவை எழுப்பும் தனித்துவமான ஓசைகளும், பயணங்களும் நிறைந்த இந்தப்புத்தகம் சிறுவர்களின் கற்பனைத் திறனைத் தூண்டி, உலகை உற்றுநோக்கச் செய்யும் ஒரு அற்புதப் படைப்பு.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *