ஊர்வன - OORVANA - oorvana
ஊர்வன

ஊர்வன

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

அன்புச் செல்லங்களே, சுற்றிப் பாருங்கள்! நம் உலகத்தில் எவ்வளவு ஆச்சரியமான உயிரினங்கள்! வேகமாகப் பறக்கும் பறவைகள், துள்ளிக் குதிக்கும் மான்கள், நம்மைப் போல காலால் நடக்கும் உயிரினங்கள்... இதில் தரையோடு தரையாக ஊர்ந்து செல்லும் விசித்திரமான ஒரு விலங்குக் கூட்டம் இருக்கிறது. அவைகள்தான் ஊர்வன! இந்த ஊர்வன, நம் வீட்டுச் சுவரில் ஒட்டி நடக்கும் பல்லியில் இருந்து, ஆற்றங்கரையில் பதுங்கிக் கிடக்கும் பெரிய முதலை வரை, பலவிதமான உருவங்களில் நம்மைச் சுற்றிக் காணப்படுகின்றன. இந்தச் சிறிய புத்தகத்தில், ஊர்வன உலகத்தின் ஆச்சரியங்களைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளப் போகிறோம். பல சுவாரசியமான கேள்விகளுக்கு விடை காணலாம்! வாருங்கள், இந்த ஊர்வனவற்றின் ரகசிய உலகிற்குள் ஒரு பயணம் செல்லலாம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *