வித்தைப் பாம்பு - மூலப்பதிப்பு
வித்தைப் பாம்பு - மூலப்பதிப்பு

வித்தைப் பாம்பு - மூலப்பதிப்பு

By, அழ. வள்ளியப்பா

அடடே! கர்வத்துடன் இருந்த ராகி, இப்போது குழந்தைகளுக்கு மகிழ்ச்சி ஊட்டுவதற்காகவே வித்தை காட்டும் ஒரு நல்ல பாம்பாக மாறிவிட்டது! குழந்தைகளுக்கு ஆனந்தம் ஊட்டும் பாம்பின் சுவாரஸ்யமான அனுபவங்கள் மற்றும் கீரியுடனான விளையாட்டுச் சண்டை ஆகியவற்றை விளக்கும் வகையில் இப்புத்தகம் அமைந்துள்ளது. வாருங்கள் குழந்தைகளே!இந்த 'வித்தைப் பாம்பு' பயணத்தில் நாமும் இணைந்து இப்புத்தகத்தை வாசித்துப் பழகுவோம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *