எப்படி உருவானேன்!! (ஆடை)
எப்படி உருவானேன்!! (ஆடை)

எப்படி உருவானேன்!! (ஆடை)

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

நான் ஒரு சிறிய நூலாக இருந்தேன், பருத்தி செடியில் பிறந்தேன். பின் மெல்ல மெல்ல நூற்பாலை சென்று, பல இழைகள் இணைந்தேன். நெசவாலையின் தறியில் நெய்யப்பட்டு, ஒரு துணியாக மாறினேன். கடைசியில், தையல்காரரின் கைகளில் அழகிய ஆடையாய் மலர்ந்தேன். இப்போது, உங்கள் உடலை அலங்கரித்து, உங்களை அழகுபடுத்துகிறேன்! என்னைப் பற்றி இப்புத்தகத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *