விந்தன் குட்டிக் கதைகள் - மூலப்பதிப்பு
விந்தன் குட்டிக் கதைகள் - மூலப்பதிப்பு

விந்தன் குட்டிக் கதைகள் - மூலப்பதிப்பு

By, விந்தன்

நாவல்களையும் சிறுகதைகளையும் விட குட்டிக் கதைகள் பலரது மனதில் நீங்கா இடம் பிடிக்கின்றன. இப்புத்தகத்தில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றும், ஒரு புதிய கண்ணோட்டம், ஒரு தத்துவம் அல்லது ஒரு நெறியை சுட்டிக் காட்டும் தன்மை கொண்டவை. வாசித்த பிறகு சிந்திக்க வைக்கும் இந்தக் கதைகள், காலத்தால் அழிக்க முடியாதவை. வாருங்கள் குட்டிக்கதைகள் படித்து மகிழ்வோம் !

: விந்தன் குட்டிக் கதைகள் - மூலப்பதிப்பு Title
* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *