நாராயணன் - மூலப்பதிப்பு
நாராயணன் - மூலப்பதிப்பு

நாராயணன் - மூலப்பதிப்பு

By, மயிலை சிவமுத்து

குழந்தைகளிடம் 'திருடாதே; பொய் சொல்லாதே' என்று ஆயிரம் தடவை படித்துப் படித்துச் சொல்வதைவிட அந்த நீதியை உணர்த்தக் கூடிய அழகான உருக்கமான கதையைக் குழந்தைகளுக்குச் சொல்லிவைத்தால் போதும். குழந்தைகள் தமது வாழ்நாள் முழுவதும் அதை மறவாமல் நல்ல வழியிலேயே நடப்பார்கள். இந்த நீதியை விளக்கும் ஒரு சிறந்த கதைதான் நாராயணன். வாருங்கள்! படித்துத் தெளிவோம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *