அடுக்குத்தொடரும் இரட்டைக்கிளவியும்
அடுக்குத்தொடரும் இரட்டைக்கிளவியும்

அடுக்குத்தொடரும் இரட்டைக்கிளவியும்

By, எஸ்.எஃப்.ஆர் கல்லூரி மாணவர்கள் மற்றும் உலகத்தமிழ்க் கல்விக்கழக வரைகலையாளர்கள்

தமிழ்மொழியின் செழுமைக்குச் சான்றாய் விளங்கும் இலக்கணக் கூறுகள் அடுக்குத் தொடரும் இரட்டைக்கிளவியும். "வா வா", "போ போ" என உணர்வுடன் அடுக்கி வரும் சொற்கள் அடுக்குத் தொடர்; இவற்றுக்குத் தனித்தனியே பொருள் உண்டு. "சலசல", "படபட" என ஒலிக்குறிப்பாய் இரட்டித்து வரும் சொற்கள் இரட்டைக்கிளவி; இவை பிரித்தால் பொருளைத் தராது. இவை இரண்டும் சொல்லின் ஓசை நயத்தையும், பொருளின் ஆழத்தையும் கூட்டி மொழிக்கு உயிரூட்டுகின்றன. வாருங்கள்! கற்றுத் தெளிவோம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *