உணவும் உயிரெழுத்தும்
உணவும் உயிரெழுத்தும்

உணவும் உயிரெழுத்தும்

By, எஸ்.எஃப்.ஆர் கல்லூரி மாணவர்கள் மற்றும் உலகத்தமிழ்க் கல்விக்கழக வரைகலையாளர்கள்

ஒவ்வொரு உயிரெழுத்தும் ஒரு உணவுப் பொருளுடன் அல்லது உணவு தொடர்பான செயலுடன் இணைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு எளிதில் புரியும் வகையிலும் நினைவில் நிற்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ள இந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தி தமிழ் மொழியை எளிமையாகவும் இனிமையாகவும் கற்கலாம் வாருங்கள்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *