ஓடி வந்த பையன் - புதிய பதிப்பு
ஓடி வந்த பையன் - புதிய பதிப்பு

ஓடி வந்த பையன் - புதிய பதிப்பு

By, பூவை. எஸ். ஆறுமுகம்

சிறுவன் உமைபாலன் தங்கப்பிள்ளை. அவன் கதை ஓர் இலட்சியத்தின் கதை. அது புனிதமானது; நல்ல நல்ல படிப்பினைகளைச் சொல்லிக் காட்டும் கடமையையும் கொண்டது அவனது வாழ்க்கை. வாருங்கள் குழந்தைகளே! நாமும் இந்தப் புத்தகத்தைப் படித்து ஓர் இலட்சியத்தோடு வாழ்வோம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *