பட்டாம்பூச்சியின் பரிசு
பட்டாம்பூச்சியின் பரிசு

பட்டாம்பூச்சியின் பரிசு

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

பட்டாம்பூச்சி அளித்த பரிசினால் ஆதி மிகுந்த மகிழ்ச்சி அடைந்ததுடன் இனிவரும் காலத்தைத் தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்வான். அது என்ன பரிசு? அதனால் ஏற்பட்ட உத்வேகத்தையும் தன்னம்பிக்கையையும் அறிந்து கொள்ள கதையை வாசியுங்களேன்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *