நேரு தந்த பொம்மை - புதிய பதிப்பு
நேரு தந்த பொம்மை - புதிய பதிப்பு

நேரு தந்த பொம்மை - புதிய பதிப்பு

By, அழ. வள்ளியப்பா

அன்புக் குட்டீஸ், இந்தப் புத்தகத்தில் உள்ள ஒவ்வொரு பாடலும் உங்களுக்குப் புதுப்புது விஷயங்களைச் சொல்லித்தரும். நேரு மாமா எப்படி குழந்தைகளை நேசித்தார், அவர் எப்படிப்பட்ட நல்ல காரியங்களைச் செய்தார் என்பதையெல்லாம் தெரிந்துகொண்டு, நீங்களும் நேரு மாமாவைப் போலவே சிறந்த குழந்தைகளாக வளர வாழ்த்துகிறோம்! வாருங்கள், நேரு மாமாவின் உலகிற்குள் நுழைவோம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *