உலகின் ஏழு அதிசயங்கள்
உலகின் ஏழு அதிசயங்கள்

உலகின் ஏழு அதிசயங்கள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

இந்தப் புத்தகத்தில் சீனப் பெருஞ்சுவர், பெட்ரா, மீட்பர் கிறிஸ்து சிலை, மாச்சு பிச்சு, சிச்சென் இட்சா, கொலோசியம், தாஜ் மகால் போன்ற புதிய ஏழு அதிசயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம். வாருங்கள், இந்த நவீன உலக அதிசயங்களின் பயணத்தில் இணைந்து, மனிதகுலத்தின் பிரமிக்க வைக்கும் சாதனைகளைக் கண்டு வியப்போம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *