அடைமொழிகள்
அடைமொழிகள்

அடைமொழிகள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

அழகான வண்ணப் படங்களுடனும், எளிய வாக்கியங்களுடனும் அடைமொழிகள் விளக்கப்பட்டுள்ளன. வாக்கியங்களில் அடைமொழிகளைப் பயன்படுத்தி, உங்கள் மொழித்திறனை மேம்படுத்திக்கொள்ள இந்தப் புத்தகம் உங்களுக்கு உதவும். வாருங்கள், தமிழின் சொற்களுக்கு அழகு சேர்க்கும் இந்த அடைமொழிகளின் உலகத்திற்குள் நுழைவோம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *