வண்ணமயமானக் கனவுகள்
வண்ணமயமானக் கனவுகள்

வண்ணமயமானக் கனவுகள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

நிலாவின் இந்த வண்ணமயமான கனவுகள், குழந்தைகள் தங்கள் எதிர்காலத்தைப் பற்றி எப்படி எல்லாம் கற்பனை செய்கிறார்கள் என்பதை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகிறது. ஒவ்வொரு கனவும் அவளுக்கு ஒரு புதிய உத்வேகத்தையும், நம்பிக்கையையும் அளிக்கிறது. வாருங்கள், நிலாவின் கனவுகளோடு நாமும் இணைந்து, நம் கனவுகளுக்கும் வண்ணமூட்டுவோம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *