உயிரெழுத்துக்கள்
உயிரெழுத்துக்கள்

உயிரெழுத்துக்கள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஐ, ஒ, ஓ, ஔ, ஃ (ஆய்த எழுத்து) ஆகிய 12+1 உயிரெழுத்துக்களையும் இந்தப் புத்தகத்தில் அழகான படங்கள் மற்றும் எளிய வாக்கியங்களுடன் கற்றுக்கொள்ளலாம். ஒவ்வொரு எழுத்துக்கும் பொருத்தமான சொற்களையும், அவற்றை வாக்கியங்களில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதையும் இந்தப் புத்தகம் விளக்குகிறது. வாருங்கள், தமிழின் முதல் படியை எடுத்து வைத்து, இந்த இனிமையான மொழிப் பயணத்தை மேற்கொள்வோம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *