நீலக்கடலின் நண்பர்கள்
நீலக்கடலின் நண்பர்கள்

நீலக்கடலின் நண்பர்கள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

வண்ணமயமான மீன்கள், பாசமுள்ள டால்பின்கள், பெரிய திமிங்கலங்கள், துள்ளி விளையாடும் நீர்நாய்கள், நண்டுகள், இறால்கள், சிப்பிகள், சங்கு, ஆக்டோபஸ், ஸ்குவிட், நட்சத்திர மீன்கள், கடல் வெள்ளரிகள் போன்ற பல்வேறு வகையான கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளலாம். ஒவ்வொரு உயிரினத்தைப் பற்றியும் சுவாரஸ்யமான தகவல்களுடன் இந்தப் புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது. வாருங்கள், இந்தக் கடல் பயணத்தில் நம்மோடு இணைந்து, கடலின் ரகசியங்களை அறிந்து கொள்வோம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *