பண்ணைத் தளவாடங்கள்
பண்ணைத் தளவாடங்கள்

பண்ணைத் தளவாடங்கள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

சின்னஞ்சிறு குழந்தைகளா, பண்ணைக்குப் போகலாமா?
உழவு இயந்திரம், கலப்பை, நீர்ப்பாசன அமைப்புப் பார்க்கலாமா?
ஒவ்வொன்றும் செய்யும் வேலையைத் தெரிஞ்சுக்கலாமா?
படித்துப் பார்த்து பண்ணையின் நண்பராகலாமா!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *