தாவிப் பாயும் தங்கக் குதிரை - புதிய பதிப்பு
தாவிப் பாயும் தங்கக் குதிரை - புதிய பதிப்பு

தாவிப் பாயும் தங்கக் குதிரை - புதிய பதிப்பு

By, நாரா. நாச்சியப்பன்

பொதுவாகவே தேவதைக் கதைகளும் மாயமந்திரக் கதைகளும் சிறுவர் உள்ளத்தைக் கவர்ந்து விடுகின்றன. சிறுவர்களின் இந்த மனவியல்பைக் கண்டு தான் பல சான்றோர்கள், சிறுவர்களுக்கு தேவதைக் கதைகளின் மூலம் சொல்லுவது சிறந்தது என்று இந்த முறையைப் பற்றினார்கள். 'தாவிப் பாயும் தங்கக் குதிரை' என்ற இக்கதை அத்தகைய சிறந்த கதைகளிலே ஒன்று. ஆங்கிலத்தில் உள்ள ஒரு கதையைத்தழுவி இதை எழுதியிருக்கிறார் திரு.நாரா.நாச்சியப்பன். இந்தக் கதை சிறுவர்களுக்கு நீதி, நேர்மை, வீரம் மற்றும் உதவி செய்யும் மனப்பான்மை போன்ற நல்ல பண்புகளை போதிக்கிறது.

: தாவிப் பாயும் தங்கக் குதிரை - புதிய பதிப்பு Title
* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *