பூச்சிகள்
பூச்சிகள்

பூச்சிகள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

சின்னஞ்சிறு பூச்சிகளின் பெரிய உலகம்! நுண்ணிய கால்களால் உலகைச் சுற்றி வரும் அதிசயப் பயணிகள். ஒவ்வொரு பூச்சிக்கும் ஒரு கதை உண்டு, ஒவ்வொரு அசைவிலும் ஒரு அர்த்தம் உண்டு. இந்தப் புத்தகம் அந்த அதிசய உலகத்திற்கு ஒரு சிறிய நுழைவாயில். வாருங்கள், இயற்கையின் இந்தச் சிறிய நண்பர்களைப் பற்றி அறிந்துக்கொள்வோம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *