பென்குயின்
பென்குயின்

பென்குயின்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

நிலத்தினில் நடக்கும், நீரினில் நீந்தும், பனியின் மீது சறுக்கும் பறவையைப் பற்றி அறிந்தது உண்டா? ஆம் பென்குயின்தான். நிலத்தினில் வாழும் பறக்க முடியாத பறவை பென்குயின். அண்டார்டிகா என்றதும் நம் நினைவிற்கு வருவதும் பென்குயின் தான். ஆனால் பென்குயின்கள் அண்டார்டிகாவில் மட்டுமே வாழவில்லை. பென்குயின் குறித்த வியப்பூட்டும் தகவல்களை அறிந்து கொள்வோம் வாருங்கள்.. !

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *