இரண்டு நண்பர்கள்
இரண்டு நண்பர்கள்

இரண்டு நண்பர்கள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

சிறந்த நட்பு என்பது துன்பத்தில் இருக்கும் போது உடன் இருப்பதாகும். வள்ளுவரும் இதை தான் "இடுக்கண் களைவது நட்பு"என்று கூறியுள்ளார். துன்பம் வந்த போது இரண்டு நண்பர்களுக்கிடையே இருந்த நட்பின் தன்மை பற்றி அறிந்து கொள்ள வாருங்கள் குழந்தைகளே..

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *