நன்றியுள்ள கீரிப்பிள்ளை
நன்றியுள்ள கீரிப்பிள்ளை

நன்றியுள்ள கீரிப்பிள்ளை

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

நாம் எப்பொழுதும் முடிவுகளை எடுப்பதற்கு முன்னர் ஒன்றுக்கு பல முறை யோசித்து செய்வதனால் பாதகமான வழிகளையும், அதனால் ஏற்படும் விளைவுகளையும் தவிர்க்கலாம் என்பதை " நன்றியுள்ள கீரிபிள்ளை" கதையினை வாசிப்பதன் மூலம் உணரலாம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *