எறும்பும் வெட்டுக்கிளியும்
எறும்பும் வெட்டுக்கிளியும்

எறும்பும் வெட்டுக்கிளியும்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

"காலத்தே பயிர் செய்" என்ற பழமொழியைக் குழந்தைகளுக்குப் புரியும் முறையில் கூறும் சிறந்த கதை இது. எறும்பு, வெட்டுக்கிளி இரண்டில் எது காலத்தைச் சரியாகப் புரிந்து கொண்டது? கேளுங்கள்! வாசியுங்கள்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *