தவளையும் கொக்கும்
தவளையும் கொக்கும்

தவளையும் கொக்கும்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

பறக்கும் கொக்கும் தத்திச் செல்லும் தவளையும் நல்ல நண்பர்கள். ஒருநாள் தவளைக்கு சிறு துன்பம் ஏற்படுகிறது. அதற்கு கொக்கு தன் பறக்கும் சக்தியைப் பயன்படுத்த விரும்புகிறது. அது எப்படி? கதையைக் கேளுங்கள்! வாசியுங்கள்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *