முள்ளம்பன்றி
முள்ளம்பன்றி

முள்ளம்பன்றி

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

பன்றி போன்ற தோற்றத்துடன் சிறியளவில் காணப்படும் உயிரினமான முள்ளம்பன்றி, அதன் உடலில் முட்களைப் போல் நீண்ட கூர்மையான தோல் பகுதியைக் கொண்டு பிற உயிரினங்கள் தன்னைத் தாக்க நெருங்கும்போது அவற்றைத் தாக்குகின்றது. அத்தகைய முள்ளம்பன்றியைப் பற்றி இப்புத்தகத்தில் காண்போம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *