திருக்குறள்

திருக்குறள்

By, திருவள்ளுவர்

மனிதனின் வாழ்வானது இன்பத்தை நோக்கிப் பயணப்படுகின்றன. இவ்வாழ்வை இன்பமயமாக்கப் பல பொருள்களை ஈட்ட வேண்டும். அப்பொருள்களை அறத்தின் அடிப்படையில் ஈட்ட வேண்டும் என்பதை அறத்துப்பால் வலியுறுத்துகின்றது. அறம் என்பது உதவி, பொய் சொல்லாமை, இல்வாழ்க்கை, ஒழுக்கம், ஊழ்வினை, கள்ளாமை போன்ற நற்பண்புகளை எடுத்து இயம்புவதன் நோக்கம் மக்களை நல்வழியில் அழைத்துச் செல்வதற்கே ஆகும்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *