உலகத்தமிழ்க் கல்விக்கழகத்திற்கு நல்வரவு
'யாதும் ஊரே யாவரும் கேளீர்', 'இனிய உளவாக இன்னாத கூறல்', 'அறம் செய விரும்பு' போன்ற மனித வாழ்வை மேம்படையச் செய்யும் அரிய கருத்துக்களைக் கொண்டது நம் தமிழ்மொழி. இம்மொழியை வளரும் தலைமுறையினருக்குக் கொண்டு செல்வோம். வாரீர்!