இருமொழிக் கல்வி முத்திரை என்பது இரு அல்லது அதற்கு மேற்பட்ட மொழிகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு, அவர்களது மாநிலக் கல்வித்துறை வழங்கும் முத்திரை ஆகும். மேலும் அறிய மற்றும் பயிற்சி வகுப்புக்குப் பதிவிட இங்கு சொடுக்கவும்.
கற்றலுக்குத் தேவையான மென்பொருட்களை ( Required Softwares ) பதிவிறக்கம் செய்ய இங்கு சொடுக்கவும்.