உரையாடல் களம்

உரையாடல் களம்

By, அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம்

பாலைவனக்கப்பலாம் ஒட்டகம் - பண்பாட்டு விருந்துக்குப் படையலாகும் வாழை - கண்ணீரைக் கொடுத்தாலும் சமையலறையில் உறவாகிப் போன வெங்காயம் - வண்ணத்தால் மயக்கி நம்மைப் பறக்கத் தூண்டும் பட்டாம்பூச்சி - கொடிகளில் பிறந்து தெருக்கோடிகளில் எல்லாம் விற்பனையாகும் வெள்ளரிக்காய் என விரிந்து விரிந்து ஆழ்ந்து ஆழ்ந்து செல்லும் உரையாடல் களம் - கருத்துக்களின் உறைவிடம். உரையாடல் களம் புகுவோம் - அறிவைச் சேகரித்துச் சுவைத்து மகிழ்வோம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *