தேங்காய்

தேங்காய்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

அம்மா தேங்காய் உடைக்கும் போதெல்லாம் ஓடிச்சென்று குழந்தைகள் தேங்காயை வாங்கிச் சுவைத்து மகிழ்வர். அந்த தேங்காய் எந்த மரத்தில் விளைகிறது? அதன் பயன் என்ன? தெரியுமா? குழந்தைகளே! தெரிந்துகொள்ள இப்புத்தகத்தை வாசியுங்கள்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *