சூரியக்குடும்பம்

சூரியக்குடும்பம்

By, அ. ஜா. கல்லூரி தமிழ்த்துறை மாணவர் குழுமம்

இது எப்படி? இது என்ன? என்ற கேள்வி எப்போதும் நம் மனதில் தோன்றும். அந்த வகையில் நம் கண் முன்னே பல ஆச்சரியங்களைக் கொண்டது வானம். வானத்தைக் கடந்து சூரியன், விண்மீன், பால்வீதி என எத்தனை எத்தனையோ! வினாக்கள், அத்தனைக்கும் உரிய விடையாய்! இப்புத்தகம் திகழ்கிறது.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *