மிதிவண்டி

மிதிவண்டி

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

மனித ஆற்றலால் இயங்கும் ஒரு வண்டி மிதிவண்டி. இது மனிதர்களின் நண்பன் என்று கூறப்படுகிறது. ஆம் தினமும் நாம் ஒரு கிலோமீட்டர் மிதிவண்டியை ஓட்டினால் நாம் ஆரோக்கியமாக இருக்கலாம். இத்தகைய மிதிவண்டியைப் பற்றி இப்புத்தகத்தில் காண்போம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *