பெரும்பூனைகள்

பெரும்பூனைகள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த புலி, சிங்கம், சிறுத்தைப் புலி, சிவிங்கிப் புலி, சிறுத்தை, பனிச் சிறுத்தை ஆகியவை பெரும்பூனை இனமாகும். பெரும்பூனைகளை அதன் உடலமைப்பு, நிறம், அளவு மற்றும் தோலின் வடிவமைப்பினைக் கொண்டு அவற்றின் வேறுபாடுகளை அறியலாம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *