நடைபெற்ற இடம்
World Tamil Academy,
Sithurajapuram, Sivakasi.
நாள் மற்றும் நேரம்
2023-06-21
4.30 AM
பங்கு பெற்றவர்கள்
World Tamil Academy Teacher,
Students & Their Friends

      உலகப்பொதுமறையாம் திருக்குறளில் உள்ள அறக்கருத்துகளை மாணவர்களுக்கு எளிய முறையில் கற்பிக்கும் விதமாக, உலகத்தமிழ்க் கல்விக்கழகம் வள்ளுவம் காட்டும் வாழ்வியல் என்னும் தலைப்பில் சிறப்பு வகுப்புகளை ஏற்பாடு செய்தது. அதற்கான முதல் வகுப்பு இன்சொல் பேசுதல் என்ற தலைப்பில் நடைபெற்றது. அதில் மாணவர்கள் பலர் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கலந்து கொண்டனர். மழலை மொழியும், குறளின் பெருமையும் ஓங்கி ஒலித்தன! அன்பின் அடிநாதமான இன்சொல்லினைக் கற்றுக்கொடுத்ததில் ஆசிரியருக்கும் மிகுந்த மகிழ்ச்சி! மேலும் மாணவர்கள் தங்கள் நண்பர்களையும் வகுப்பில் இணையச்செய்தது கூடுதல் மகிழ்ச்சி! இந்த வகுப்பின் முடிவில் மாணவர்கள், வள்ளுவர் கூறியுள்ளது போல் இன்சொல் பேசுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்..