நல்ல நண்பர்கள் - மூல பதிப்பு

நல்ல நண்பர்கள் - மூல பதிப்பு

By, அழ. வள்ளியப்பா

உலகில் உள்ள எல்லா உயிரினங்களும் சமமே! நாம் எல்லாரிடத்திலும் அன்புடன் பழகவேண்டும், நட்பில் விட்டுக்கொடுத்தல், புரிந்துகொள்ளதல், சகித்துப்போதல் போன்ற பண்புகளைக் கற்றுக்கொள்ளலாம். நாம் வெளிப்படுத்தும் அன்பு இருமடங்காக நம்மை மீண்டும் வந்தடையும் என்பதையே இக்கதையின் வாயிலாக அறிவோம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *