சோனாவின் பயணங்கள் - மூல பதிப்பு

சோனாவின் பயணங்கள் - மூல பதிப்பு

By, அழ. வள்ளியப்பா

அரபு நாட்டு சிங்கம்! ராஜ நடை போடும் தங்கம்! எவருக்கும் எட்டாத உயரம்! வெயில் பனியிலும் தொடரும் பயணம்! பாலை வனத்திலும் கரை தேடும் கப்பலாகிய "சோனாவின் பயணம்" வழி உடல் அங்கங்களின் மகத்துவத்தை உணர்த்திய அழ. வள்ளியப்பா அவர்களின் கதைக்களம் காண்பதற்கு அழகானது. அதில் பயணித்து இன்புறுவோமாக!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *