சிறுவர் கதைகள்

சிறுவர் கதைகள்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

நன்னெறிகள் புகட்டும் நற்கதைகள் புத்தி புகட்டும் பத்து கதைகள் சிங்கத்தை வென்ற எலி, குல்லா போட்ட குரங்கு தங்கம் தந்த வாத்து, தாகம் தீர்த்த காகம் கர்வத்தை அழித்த நரி, நேர்மை காத்த மரவெட்டி வாழ்வியல் முறையைக் காத்து நிற்கும் தங்கப் பெட்டகமாய் இந்தச் சிறுவர் கதை நூல் படித்து மகிழ்வோம் ! வாழ்ந்து காட்டுவோம்!

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *