குழந்தைப் பாடல்கள் - I

குழந்தைப் பாடல்கள் - I

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

எட்டிப் பிடிக்க நிலா, சுட்டு தந்த தோசை பிட்டு தின்ன லட்டு, கையை வீசி நடந்து கனியைப் பறித்து உண்டோம்,கண்ணைச் சிமிட்டும் பொம்மை வீட்டைக் காக்கும் நாய்,பறந்து செல்லும் சிட்டு பாசமான வாத்து,பத்து பாடல்களைப் பாடி பாடி மகிழ்வாய் நாமும் வாழ்வோம்

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *