இனிக்கும் பாடல்கள் - மூல பதிப்பு

இனிக்கும் பாடல்கள் - மூல பதிப்பு

By, அழ. வள்ளியப்பா

அழ. வள்ளியப்பா அவர்கள், யானை, மயில், பறவை, எலி, ஒட்டகச் சிவிங்கி முதலிய விலங்குகளோடும் மழை, பூ செடிகொடி முதலிய இயற்கையோடும் பயணிக்கும் குழந்தைகளின் வாழ்வியலை அழகுத் தமிழில், பாடல் வடிவில் காட்சிப்படுத்தியதை இங்கு கண்டு மகிழலாம். அதனைப் பாடியும் உலா வரலாம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *