காண்டாமிருகம்

காண்டாமிருகம்

By, உலகத்தமிழ்க் கல்விக்கழகத் தமிழ் ஆசிரியர்கள் மற்றும் வரைகலையாளர்கள்

மூக்கில் கொம்புடைய விலங்கினை கற்பனைக் கதையில் தான் பார்த்திருக்கிறேன். ஆனால் காண்டாமிருகத்தைக் கண்டதும் நிஜம் என அறிந்தேன். உலக உயிரினங்கள் பல்வேறு காரணத்திற்காக தன்னை மாற்றி தகவமைத்துக் கொண்டது. ஆனால் ஐம்பது மில்லியன் ஆண்டுகளாக காண்டாமிருகம் அதிக மாற்றம் அடையவில்லை என்பது அதிசயத்தின் உச்சமே என்பது முதல் மேலும் பல தகவல்களை இதில் காண்போம்.

* மாதிரி பக்கங்கள் - Sample Page(s) *